×

மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..!!

சென்னை: மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னையில் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு துணை கமாண்டர் சங்கர பாண்டியுடன் ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,National Disaster Response Committee ,CHENNAI ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...