×

மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு சென்னை விமான நிலையம் இயல்பு நிலைமைக்கு திரும்பியது

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு சென்னை விமான நிலையம் இயல்பு நிலைமைக்கு திரும்பியது. வரலாறு காணாத மழையால் வெள்ளநீர் தேங்கி சென்னை விமான நிலையம் முடங்கியது. நேற்று 136 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று முழுவீச்சில் 250 விமானங்களும் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மீண்டு சென்னை விமான நிலையம் இயல்பு நிலைமைக்கு திரும்பியது appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Mikjam ,Chennai ,Storm Mikjam ,
× RELATED ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது...