×

தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

தெலங்கானா: தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்து கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். தெலங்கானா முதலமைச்சராக டிச.7ஆம் தேதி ரேவந்த் ரெட்டி பதவியேற்கிறார்; மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் உள்ளிட்டோர் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்தனர்.

The post தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rev. ,Reddy ,Telangana ,Chief Minister ,K. C. Venugopal ,Revant Reddy ,Chief Minister of ,
× RELATED சந்திரபாபு விசுவாசி ஜெகன் கட்சிக்கு தாவல்?