×

இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை வாட்டிய ‘மிக்ஜாம் புயல்’ ஆந்திராவில் கரையை கடந்தது

ஆந்திரா: இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை வாட்டிய ‘மிக்ஜாம் புயல்’ ஆந்திராவில் கரையை கடந்தது. பிற்பகல் 12.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் தீவிர புயலாக பாபட்லா பகுதியில் கரையைக் கடந்தது. அடுத்த 2 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை வாட்டிய ‘மிக்ஜாம் புயல்’ ஆந்திராவில் கரையை கடந்தது appeared first on Dinakaran.

Tags : MIKJAM STORM ,ANDHRA ,
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன்...