×

சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்தனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன; 58 சாலைகளில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

The post சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...