சென்னை: சென்னை மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி வேடந்தாங்கல் நகரில் 300 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அப்பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.
The post சென்னை மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி வேடந்தாங்கல் நகரில் 300 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது appeared first on Dinakaran.