×
Saravana Stores

சென்னை மாநகரில் மீதம் உள்ள 40% மழைநீர் வடிகால் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு பெறும்: ஷிவ்தாஸ் மீனா

சென்னை : சென்னை மாநகரில் மீதம் உள்ள 40% மழைநீர் வடிகால் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு பெறும் என்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,”568 கிலோ மீட்டர் நீள மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு பெறும். திடீர் மழை பெய்தாலும் தயார் நிலையில் இருக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சென்னை மாநகரில் மீதம் உள்ள 40% மழைநீர் வடிகால் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு பெறும்: ஷிவ்தாஸ் மீனா appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Shivtas Meena ,Chennai ,Tamil Nadu ,Chief Secretary ,Shivdas Meena ,Chennai Managar ,
× RELATED பெருநகர சென்னை மாநகராட்சியின்...