×

இந்தியாவின் சபீனா ஹுசைனுக்கு ₹4.16 கோடி பரிசு

புதுடெல்லி: இந்தியாவில் 14 லட்சம் பெண் குழந்தைகளை பள்ளிக்கு திரும்ப வைத்த சபீனா ஹுசைனின் தொண்டு நிறுவனம் ₹4.16 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளது. தோகாவில் நடந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த சபீனா ஹுசைனின் எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி அளியுங்கள்) தொண்டு நிறுவனம் ₹4.16 கோடிபெற்றது. இந்திய கிராமங்களில் உள்ள 14 லட்சம் பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்ததற்காக இந்த பரிசுத் தொகை இத்தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் சபீனா ஹுசைனுக்கு ₹4.16 கோடி பரிசு appeared first on Dinakaran.

Tags : India ,Sabina Hussain ,New Delhi ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியில் திரிணாமுல்,...