×

புயல் முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக நியமனம். சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்துள்ளது.

 

The post புயல் முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Tambaram ,Aavadi ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை...