×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள், மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைத்துள்ளனர். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு அறிவித்துள்ளார்.

The post சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chidambaram Annamalai University ,Chidambaram ,Mijam ,Dinakaran ,
× RELATED சிதம்பரத்திலிருந்து திருச்சி...