×

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி; முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அஷோக் கெலாட்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அஷோக் கெலாட் ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

The post ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி; முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அஷோக் கெலாட் appeared first on Dinakaran.

Tags : Congress ,Rajasthan ,Ashok Kelad ,Chief Minister ,ASHOK KELAT ,Governor of ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு