×

மிக்ஜாம் புயல் நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக நாளை (04.12.2023) 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்தது

The post மிக்ஜாம் புயல் நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MIKJAM STORM ,TASMAC STORES ,TASMAC ADMINISTRATION ,Chennai ,Tasmak administration ,Tasmak ,Mikjam ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன்...