×

மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கையாக நாளை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறையளிக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் கோரிக்கை

சென்னை: மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கையாக நாளை (டிச.04) சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறையளிக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உயர்நீதிமன்ற பதிவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கையாக நாளை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறையளிக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Advocates' Associations ,High Court ,Cyclone Migjam ,Chennai ,Bar ,Chief Justice ,Madras High Court ,Migjam storm.… ,Bar Associations ,Migjam ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்