×

நெருங்கி வரும் புயல்!

சென்னை: சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் கிழக்கு – தென் கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும். தீவிர புயலாக கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

The post நெருங்கி வரும் புயல்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Migjam ,
× RELATED ஒன்றிய அரசு நிதி வழங்க மறுப்பு -ஆளுநர் உரையில் குற்றச்சாட்டு