×

4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கானா, ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

The post 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Telangana ,Chhattisgarh, ,Rajasthan ,M.K.Stal ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...