×

டிச.6-ல் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம்

டெல்லி: இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிச.6-ல் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். ஏற்கனவே 3 சுற்று கூட்டங்கள் முடிந்த நிலையில் அடுத்த சுற்று கூட்டம் டிச.6-ல் நடைபெற உள்ளது.

The post டிச.6-ல் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Kargay ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு