×

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பைம் ஐதராபாத் செல்ல இருந்த 2 விமாங்கள் மற்றும் மும்பையில் இருந்து சென்னை வர இருந்த ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

The post மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Mikjam storm ,CHENNAI ,Migjam storm ,Mumbai ,Hyderabad ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பகுதியில் இயங்கும்...