×

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 390 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

The post தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : southwest Bengal region ,Indian Meteorological Survey Centre ,Indian Meteorological Centre ,south-west Bengal region ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் இந்த ஆண்டு கோடை காலம்...