×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக உள்ளார்: பிரேமலதா தகவல்!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக உள்ளார் என பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார். நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக உள்ளார்: பிரேமலதா தகவல்! appeared first on Dinakaran.

Tags : DMDK ,Vijayakanth ,CHENNAI ,DMUDIK ,DMD ,
× RELATED சமூக வலைதளங்களில் தனது பெயரில்...