![]()
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ
ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளனர். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
The post ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.
