![]()
சென்னை: சென்னையில் டிசம்பர் 12-14 வரை மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் 3நாள் பயிற்சி நடைபெறுகிறது. இணையதளம் உருவாக்கம், சமூக ஊடகத்தில் சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி நடைபெறுகிறது. www.editn.in என்ற இணையத்தில் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை அறியலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னையில் டிசம்பர் 12-14 வரை மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது appeared first on Dinakaran.
