×

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிச.4-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆளுநர்கள் அதிகார அத்துமீறல், ED சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

 

The post நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள்...