×

டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியது

டெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. ஆனந்த் விகார் 388, அசோக் விகார் 386, லோதி சாலை 349, நேரு மைதானம் 366 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளது.

The post டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Anand Vihar ,Ashok ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராம் மோகம் சிற்றோடையில் குதித்த வாலிபர் சடலமாக மீட்பு