×

திண்டுக்கல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஆஜர்: லஞ்ச ஒழிப்பு போலீஸ்

திண்டுக்கல் : 15 மணி நேர விசாரணைக்கு பின் அங்கித் திவாரியை திண்டுக்கல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆஜர்படுத்தியது. லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரியை காவலில் எடுக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது.

The post திண்டுக்கல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஆஜர்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari Aajar ,Officer ,Dindigul Court ,Bribery Abolition Police ,Dindigul ,Ankit Tiwari ,Anti-Bribery Police ,Enforcement ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து...