×

சொல்லிட்டாங்க…

* கருத்து கணிப்புகள் என்ன சொன்னாலும் 5 மாநில தேர்தலிலும் பா.ஜ.வுக்கு தோல்விதான் கிடைக்கும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

* 10 ஆண்டுகளில் மக்கள் மோடியையும், அவரது பணியையும் பார்த்திருக்கிறார்கள். அதனால் அரசின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர். பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajasthan ,Chief Minister ,Ashok Khelat ,Dinakaran ,
× RELATED பாஜக குதிரை பேரத்தை தடுக்க நம்பிக்கை...