×

இந்திய விமானப்படைக்கு ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல்..!!

டெல்லி: இந்திய விமானப்படைக்கு ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.65,000 கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள், 165 பிரசந்த் இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 84 சுகோய் போர் விமானங்களை மேம்படுத்தும் முடிவுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

The post இந்திய விமானப்படைக்கு ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Delhi ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் பிரமாண்ட விமானக்...