×

ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகத்தால் மருந்துகளின் செலவு குறைவு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகத்தால் மருந்துகளின் செலவு வெகுவாக குறைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வேண்டும். அரசின் கொள்கைகள் எம்.பி.க்கள் போஸ்டர் அடிக்க அல்ல; என் வாக்குறுதியால் அனைவரும் பயனடைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 

The post ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகத்தால் மருந்துகளின் செலவு குறைவு: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union government ,PM Modi ,Delhi ,Narendra Modi ,Union Government's People's Pharmacy ,Modi ,
× RELATED வளர்க்க நினைக்கவில்லை ஒன்றிய அரசு விவசாயிகளை அழிக்க நினைக்கிறது