×

வளர்ச்சியடைந்த இந்தியா பயனாளிகளுடன் பிரதமர் உரை..!!

டெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை பயனாளிகளுடன் காணொளி மூலம் பிரதமர் கலந்துரையாடினார். அரசு திட்டங்களின் பலன்கள் உரிய நேரத்தில் பயனாளிகளை சென்றடையும் நோக்கில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் மேலும் 3ஆண்டில் 15,000 ட்ரோன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post வளர்ச்சியடைந்த இந்தியா பயனாளிகளுடன் பிரதமர் உரை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Sabha ,India ,PM ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி வங்கிகள், தபால்...