×

சொல்லிட்டாங்க…

பெண்கள் வீட்டிற்குள் முடங்கும் காலம் மலையேறி போய்விட்டது. வாருங்கள் உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது. படித்து முன்னேறி வாருங்கள். உங்களுக்கான இடம் காத்திருக்கிறது. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதை தடுக்க முடியாது. வெளிநாட்டினர் ஊடுருவல் பிரச்னையில் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த மம்தா, தற்போது மவுனமாக இருக்கிறார். :- உள்துறை அமைச்சர் அமித்ஷா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags :
× RELATED வெள்ள பாதிப்புகளுக்கு ஒரு பைசா கூட...