×

சுரங்க தொழிலாளர்களை மீட்ட மீட்புக்குழுவினருக்கு நன்றி: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: உத்திரகாண்ட் மாநிலம், உத்திரகாசி மாவட்டம், சில்க்யாரா பகுதி மலையில் போக்குவரத்திற்காக சுரங்கபாதை அமைக்கும் பணியின் போது நிலச்சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிய மீட்பு ககுழுவிற்கும், ஒன்றிய – மாநில அரசுகளுக்கும் நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.

The post சுரங்க தொழிலாளர்களை மீட்ட மீட்புக்குழுவினருக்கு நன்றி: ஜி.கே.வாசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,Tamaka ,President ,Silkyara ,Uttarakhand State ,Utrakasi district ,Dinakaran ,
× RELATED பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி தமாகா...