×

தமிழகத்தில் 35 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் 35 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகள் பணியினை நிறைவு செய்த நிர்வாகக் காரணங்களால் தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் 35 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,
× RELATED டாக்டர் எழுதுவது புரியலையா?.....