×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 514 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1,100 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam ,Chennai ,Sembarambakkam ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...