×

வேலைவாய்ப்பு திருவிழாவின்கீழ் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள்: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

புதுடெல்லி: புதிதாக பணியில் சேர்ந்த 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நாளை வழங்க உள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “வேலைவாய்ப்பு திருவிழாவின்கீழ் அரசு துறைகள், நிறுவனங்களில் புதிதாக பணியில் சேர்ந்த 51,000 பேருக்கு நாளை மாலை 4 மணிக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்குகிறார். நாடு முழுவதும் உள்ள 37 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

The post வேலைவாய்ப்பு திருவிழாவின்கீழ் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள்: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Employment Festival ,PM Modi ,New Delhi ,Dinakaran ,
× RELATED லோக்சபா தேர்தல் வருவதால் அடுத்த 3...