×

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் இதுவரை 33 பேர் மீட்பு

உத்தரகண்ட்: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

The post சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் இதுவரை 33 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் ஹல்த்வானியில்...