×

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை

உத்தரகண்ட்: சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மீட்கப்படும் தொழிலாளர்கள் சிகிச்சை பெற ஏதுவாக மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

The post சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...