×

பல மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தவற்றில் 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல்

கேரள: பல மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தவற்றில் 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் . மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் மனு விசாரணைக்கு வந்த நிலையில் 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள மசோதாக்களில் மிக முக்கியமான பொது சுகாதார மசோதாவும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.

The post பல மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தவற்றில் 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Kerala Governor ,Kerala ,Governor of ,Governor ,Dinakaran ,
× RELATED கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து