×

சில்க்யாரா சுரங்கப்பாதையில் தொழிலாளர்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்பு

உத்தராகண்ட்: சில்க்யாரா சுரங்கப்பாதையில் தொழிலாளர்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நீடிக்க என வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை வெளியே அழைத்து வருவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதியில் மீதமுள்ள 2 மீட்டர் துளையிடும் பணி சற்று தாமதமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சில்க்யாரா சுரங்கப்பாதையில் தொழிலாளர்களை மீட்கும் பணி நள்ளிரவு வரை நீடிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Silkyara tunnel ,Uttarakhand ,Silkyara ,Dinakaran ,
× RELATED உத்தராகண்ட் ஹல்த்வானியில்...