×

முல்லை பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கேரளா: முல்லை பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1886இல் போடப்பட்ட பெரியார் ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்ட இடத்தில்தான் கார் பார்க்கிங் உள்ளதா என சர்வே நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post முல்லை பெரியாறு கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக சர்வே நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mullai Periyar ,Kerala ,Periyar ,Mulla Periyar ,Dinakaran ,
× RELATED கடன் வரம்பை உயர்த்தக்கோரி கேரள அரசு...