×

உலக நாடுகளின் கோரிக்கையால் போர் நிறுத்தம் நீட்டிப்பு!’

ஜெருசலேம் : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இருதரப்பினரும் தங்களிடம் இருந்த பிணை கைதிகளை விடுதலை செய்து வந்தனர். இந்த போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post உலக நாடுகளின் கோரிக்கையால் போர் நிறுத்தம் நீட்டிப்பு!’ appeared first on Dinakaran.

Tags : Jerusalem ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29000 பாலஸ்தீனியர்கள் பலி