×

சொல்லிட்டாங்க…

* தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு, கட்சியை பிளவுபடுத்தியதன் மூலம் சிவசேனாவை டெல்லியின் வாசலில் கிடக்கும் மிதியடியாக மாற்றி உள்ளது. – உத்தவ் ஆதரவு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India Alliance ,India ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED இந்தியா கூட்டணி, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை