×

குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்

டெல்லி: குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகவும் வேதனை அளிக்கிறது எனவும் காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன் எனவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

The post குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Gunnur ,Delhi ,Dinakaran ,
× RELATED 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார்...