×

குன்னூர் பேருந்து விபத்து: பலி 9-ஆக உயர்வு

குன்னூர்: குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 9-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா பேருந்து வந்தபோது ஒட்டுளரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு தென்காசி கடையம் பகுதிக்கு திரும்பும்| வழியில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது.

The post குன்னூர் பேருந்து விபத்து: பலி 9-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coonoor bus accident ,Coonoor ,Coonoor Marapalam ,Dinakaran ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில்...