×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

சிவகங்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் எச்.ராஜா அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் 4 பிரிவின் கீழ் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது காளையார்கோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM ,G.K. Stalin ,Minister ,Udhayanidi Stalin ,Sivagangai ,Shivagangai District ,Kallayar ,B.C. G.K. Stalin ,H.R. ,
× RELATED மழை நிலவரம் குறித்து மாவட்ட...