×

சொல்லிட்டாங்க…

* முழு பெரும்பான்மையுடன் கூடிய வலுவான, நிலையான அரசால்தான் நீண்ட நாள் நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது. பிரதமர் மோடி

*சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசை திருப்புவதற்காகவே ஒன்றிய அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags :
× RELATED மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம்...