×

செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகிகள் நியமனம்

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அணியின் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கிஷோர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் (சமூக வலைதளம்) ஆகவும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளராக எஸ்.குமரன் நியமனம் செய்யப்படுகின்றனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : D.R.P.Raja ,DMK Information Technology ,CHENNAI ,DMK ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...