×

கனடா சென்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!!

கனடா: அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென்று கனடா சென்றார். கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஜெலன்ஸ்கியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார்.

The post கனடா சென்றார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!! appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Chancellor ,Zelansky ,Canada ,President Zelansky ,US ,Ottawa ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்...