சென்னை: சென்னை வேளச்சேரியில் சாலையில் கணவருடன் நடந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றும் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.