×

முதல்வர் அலுவலகம் இனி நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் செயல்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: முதல்வர் அலுவலகம் இனி நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்கள் அறைகளையும் மாற்றம் செய்ய முடிவு எனவும் அரசு தெரிவித்துள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7, 8வது மாடிகளில் உள்ள கூட்ட அரங்குகளை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10வது தளத்தில் செய்தி, மக்கள் தொடர்புத்துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tags : Chief's Office ,Namakkal ,Poet House ,Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,Prime Minister's Office ,Namakkal Poet House ,Minister ,Poet ,House ,
× RELATED கோயில் திருவிழாக்களில் அனைத்து...