- முதல் அமைச்சர்
- விஜய்
- காங்கிரஸ்
- ஸ்ரீமுஷ்ணம்
- ஸ்ரீ முஷ்னம், கடலூர் மாவட்டம்
- காங்கிரஸ் கட்சி
- காமராஜ்
- முன்னாள்
- நிலை
- ஜனாதிபதி
- K.S.Azhagiri
ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் கையொப்பம் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, டெல்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி என எதற்கும் தமிழக முதல்வர் விஜய் வாய் திறப்பதில்லையே எனகேட்டபோது, முதல்வர் வாய் திறந்தால் வாயில் ஈ புகுந்துவிடும், என்றார்.
