டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூடியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆக.13ம் தேதி வரை நடைபெற உள்ளது. நீட் வினாத்தாள் லீக், அயோத்தி காணிக்கை திருட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
